பியானோ இசைத்து அசத்தும் 6 வயது சிறுவன்..!

0 1161
பியானோ இசைத்து அசத்தும் 6 வயது சிறுவன்..!

பிரான்சில் 6 வயது சிறுவன், பியானோ வாசிப்பதில் முத்திரை பதித்து, உலக இசை வல்லுநர்களின் கவனத்தை ஈர்த்துள்ளான்.

தென் கிழக்கு பாரீசில் வசிக்கும் Guillaume Benoliel என்ற இந்த அபூர்வ சிறுவன், Boornoy என்ற நகரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் பியானோ வாசித்து வருகிறார்.

ஒரு வயதாக இருந்த போது தாயின் முழங்காலில் உட்கார்ந்து கொண்டு பியானோ பட்டன்களுடன்விளையாடிய சிறுவன், 4 வயதான போது, ஒரு இசைக் கலைஞனுக்கான முழு தகுதியை பெற்றான். இசையே, உயிர் மூச்சாக வாழ்ந்து வரும் Guillaume Benoliel- க்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments