மீண்டும் வெள்ளித்திரை காண உள்ள "பி.எம்.நரேந்திர மோடி" திரைப்படம்

0 3039
மீண்டும் வெள்ளித்திரை காண உள்ள "பி.எம்.நரேந்திர மோடி" திரைப்படம்

பிரதமர் நரேந்திர மோடியின், அரசியல் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட "பி.எம்.நரேந்திர மோடி" திரைப்படம், வருகிற 15ஆம் தேதி மீண்டும் வெளியாக ஆக உள்ளது.

கடந்தாண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர், மே மாதம் 24ஆம் தேதி வெளியான இப்படத்தை, சந்தீப் சிங் தயாரிக்க, ஒமங் குமார் இயக்கியிருந்தார். அதில், நரேந்திர மோடி வேடத்தில், இந்தி நடிகர் விவேக் ஓபராய் நடித்திருந்தார்.

இந்தத் திரைப்படம், 23 மொழிகளில் உருவாகியிருந்தது. இந்நிலையில், "பி.எம். நரேந்திர மோடி" திரைப்படம், வருகிற 15ஆம் தேதி முதல், மீண்டும் வெள்ளித்திரை காண உள்ளதாக, தயாரிப்பாளர் தரப்பில், விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments