மதிமுக தனிச்சின்னத்தில் போட்டி- வைகோ... தற்போதே சின்னம் பற்றி பேசுவது கூட்டணியை பலவீனப்படுத்தும்- திருமா

0 6859
மதிமுக தனிச்சின்னத்தில் போட்டி- வைகோ... தற்போதே சின்னம் பற்றி பேசுவது கூட்டணியை பலவீனப்படுத்தும்- திருமா

சட்டமன்றத் தேர்தலில் மதிமுக வேட்பாளர்கள் தனிச் சின்னத்தில் போட்டியிடுவர் என அக்கட்சியின் பொதுச்செயலர் வைகோ கூறிய நிலையில், தேர்தலுக்கு நாட்கள் இருக்கும் நிலையில் தற்போது சின்னம் குறித்து பேசுவது கூட்டணியை பலவீனப்படுத்தும் என்று விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments