சீனாவுக்கு உளவு பார்த்ததாக சிங்கப்பூர் கல்வியாளருக்கு 14 மாதம் சிறை

0 1752
சீனாவுக்கு உளவு பார்த்ததாக சிங்கப்பூர் கல்வியாளருக்கு 14 மாதம் சிறை

சீனாவுக்கு உளவு பார்த்ததாக சிங்கப்பூரைச் சேர்ந்த கல்வியாளருக்கு, அமெரிக்க நீதிமன்றம் 14 மாதம் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

சீனாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்றபோது மூளை சலவை செய்யப்பட்டு உளவாளியாக மாற்றப்பட்டதாக குற்றஞ்சாட்டி, சிங்கப்பூரைச் சேர்ந்த கல்வியாளர் ஜுன் வீ யியோவை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் போலீசார் கைது செய்தனர்.

உளவுத்துறைக்கு ஆட்களை சேர்க்க, அமெரிக்காவுடன் நல்லுறவை பேணும் சிங்கப்பூரை சீனா பயன்படுத்துவதாகவும் அதிகாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments