திருப்பதியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம்

0 3352

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அமைச்சர்களுடன் சுவாமி தரிசனம் செய்தார்.

புரட்டாசி மாத 4-வது சனிக்கிழமையை ஒட்டி ஏழுமலையானை தரிசிக்க வந்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, எம்.சி.சம்பத், சரோஜா ஆகியோருக்கு ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்தப் பிரசாதங்களைப் வழங்கி வேத பண்டிதர்கள் மூலம் வேத ஆசிர்வாதம் செய்து வைத்தனர்.

தொடர்ந்து, கோயிலுக்கு எதிரே உள்ளஆஞ்சநேயர் சுவாமி கோயிலில் தரிசனம் செய்து தேங்காய் உடைத்து வழிபட்டனர். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments