11அடி நீளமுடைய மலைப்பாம்புடன் நீந்தும் 8வயது சிறுமி

0 2003

இஸ்ரேல் நாட்டை சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர் 11 அடி நீளம் கொண்ட மலைப்பாம்புடன் நீச்சல் குளத்தில் நீந்தும் காட்சி இணையத்தில் வைரலாகி உள்ளது.

இன்பார் என்ற அந்த சிறுமி தனது பெற்றோருடன் தெற்கு இஸ்ரேலில் உள்ள விலங்குகள் சரணாலயத்தில் வசித்து வருகிறார். அங்கு அவருக்கு பெல்லி என்ற 11 அடி நீளமுள்ள மலைப்பாம்பு செல்லப்பிராணியாக இருந்து வருகிறது.

கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் அந்த மலைப்பாம்புடன் நீச்சல்குளத்தில் ஒன்றாக நீந்தி அந்த சிறுமி பொழுதை கழித்து வருவதாக பெற்றோர் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments