வைர வியாபாரி நீரவ் மோடியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

0 542
வைர வியாபாரி நீரவ் மோடியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

நீரவ் மோடியின் நீதிமன்ற காவலை அடுத்த மாதம் 3-ஆம் தேதி வரை நீட்டித்து பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13ஆயிரம் கோடி ரூபாய் கடன் மோசடி செய்தவர் வைர வியாபாரி நீரவ் மோடி ஆவார். 

கடந்த ஆண்டு மார்ச்  மாதம் பிரிட்டனில் கைதான அவர், வாண்ட்ஸ்வாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்தும் வழக்கு விசாரணை லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் அடுத்த மாதம் 3ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments