ஏப்ரல்-செப்டம்பரில் 3,951 கிலோ மீட்டருக்கு நெடுஞ்சாலை கட்டமைப்பு பணிகள் நிறைவேற்றம்-நெடுஞ்சாலை போக்குவரத்து துறை அமைச்சகம்

0 454

நடப்பாண்டின் ஏப்ரல்-செப்டம்பர் காலகட்டத்தில் 3ஆயிரத்து 951 கிலோ மீட்டருக்கு நெடுஞ்சாலை கட்டமைப்பு பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா இடர்ப்பாட்டு காலத்திலும்கூட தினசரி 21.60 கிலோமீட்டர் அளவுக்கு சாலை கட்டமைப்பு பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்த அமைச்சகம் கூறியுள்ளது.

நடப்பு நிதியாண்டில் 11ஆயிரம் கிலோமீட்டர் அளவுக்கு சாலை கட்டுமானங்களை நிறைவேற்றுவதே இலக்கு என தெரிவிக்கப்பட்டு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments