திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் அர்ச்சகர்கள் 10 பேருக்கு கொரோனா : கோவில் வருகிற 15ஆம் தேதி வரை மூடல்

0 746
திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் அர்ச்சகர்கள் 10 பேருக்கு கொரோனா : கோவில் வருகிற 15ஆம் தேதி வரை மூடல்

திருவனந்தபுரத்தில் பத்மநாபசாமி கோவில், வருகிற 15ஆம் தேதி வரை, மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அர்ச்சகர்கள் 10 பேருக்கு, கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், பூஜைகள், நாள்தோறும் தடையின்றி நடைபெறும் என்றும், பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி, கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் திறக்கப்பட்ட நிலையில், தொற்று பரவல் தடுப்பு முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக, பத்மநாபசாமி கோவில் மூடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments