அமெரிக்காவில் மீண்டும் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு அதிகரிப்பு

0 1339
அமெரிக்காவில் மீண்டும் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு அதிகரிப்பு

அமெரிக்காவில் மீண்டும் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

மார்ச், ஏப்ரல் மாதங்களில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தைத் தொட்ட நிலையில், தனிநபர் இடைவெளி, மாஸ்க் அணிய வேண்டும் என்பவை கட்டாயமக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டதால், மே, ஜூன், ஜூலை மாதங்களில் நன்றாக குறைந்திருந்தது.

இந்த சூழலில், கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்கள் தொடங்கி, மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.இதற்கு, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டதும், மிக முக்கிய காரணமாக இருப்பதாகவும், தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments