முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று மாலை சந்திக்கிறார் பாஜக மாநில தலைவர் எல்.முருகன்

0 2436
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று மாலை சந்திக்கிறார் பாஜக மாநில தலைவர் எல்.முருகன்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று மாலை சந்திக்கிறார் பாஜக மாநில தலைவர் எல்.முருகன்

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதலமைச்சர் வீட்டில் சந்திப்பு நடைபெற உள்ளது

அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வாகியுள்ள நிலையில் எல்.முருகன் சந்திக்கிறார்

சட்டமன்ற தேர்தல் சமயத்தில் பாஜக கூட்டணியில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருந்தார்

அதிமுகவுடன் கூட்டணி தொடர்வதாக எல்.முருகன் கூறியிருந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கிறார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments