திரைத்துறையில் இருந்து விலகுவதாக நடிகை சனா கான் அறிவிப்பு

0 2315
பிரபல நடிகையும் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளருமான சனா கான், திரைத்துறையில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

பிரபல நடிகையும் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளருமான சனா கான், திரைத்துறையில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

சிலம்பாட்டம், தம்பிக்கு இந்த ஊரு உள்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்துள்ள சனா கான், மனிதகுலத்திற்கு சேவை செய்வதற்காகவும் தன்னை படைத்தவரின் கட்டளையை பின்பற்றுவதற்காகவும் திரைத்துறையில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தனது சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்துள்ளார்.

இனி சினிமா துறையை தொடர்பான கேள்விகளை யாரும் தன்னிடம் கேட்க வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments