அமெரிக்காவின் மிச்சிகன் மாகாண ஆளுநரை கடத்த சதித்திட்டம் தீட்டிய போராளிக்குழுவைச் சேர்ந்த 7 பேர் உட்பட 13 பேர் கைது

0 657
அமெஅமெரிக்காவின் மிச்சிகன் மாகாண ஆளுநரை கடத்த சதித்திட்டம் தீட்டிய போராளிக்குழுவைச் சேர்ந்த 7 பேர் உட்பட 13 பேர் கைதுரிக்காவின் மிச்சிகன் மாகாண ஆளுநரை கடத்த சதித்திட்டம் தீட்டிய பயங்கரவாதிகள் கைது

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாண ஆளுநரை கடத்த சதித்திட்டம் தீட்டிய பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மிச்சிகன் மாகாண தலைநகர் லான்சிங்கில் உள்ள வீட்டில் ஆளுநர் க்ரெட்சன் விட்மேனை கடத்தும் திட்டம் முறியடிக்கப்பட்டது.

இது தொடர்பாக வுல்வரின் வாட்ச்மென் என்ற போராளிக்குழுவைச் சேர்ந்த 7 பேர் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளுநரை கடத்த முயன்றதும், மாகாண தலைமை அலுவலகத்தை கைப்பற்றி கலவரத்தை ஏற்படுத்த பயங்கரவாதிகள் திட்டம் தீட்டியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments