கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை சீரமைக்க எடுத்துக் கொண்ட தொடர் முயற்சிகள் பலனளிக்கத் துவங்கி உள்ளது - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ட்விட்

0 1237
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை சீரமைக்க எடுத்துக் கொண்ட தொடர் முயற்சிகள் பலனளிக்கத் துவங்கி உள்ளது - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ட்விட்

கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை சீரமைக்க எடுத்துக் கொண்ட தொடர் முயற்சிகள் பலனளிக்கத் துவங்கி உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் தமிழகத்தில் அதிக அளவு முதலீடுகள் வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசு எடுத்த முயற்சிகளின் பலனாக தமிழகம் நாட்டின் முக்கிய முதலீட்டு மையங்களில் ஒன்றாக மாறியுள்ளதாகவும் எடப்பாடி பழனிச்சாமி டுவிட் செய்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments