போர் மண்டலத்திற்கு வெளியே உள்ள நகரங்களை குறிவைத்து ஆர்மீனியா தாக்குதல் நடத்துவதாக அஜர்பைஜான் குற்றச்சாட்டு

0 1622
போர் மண்டலத்திற்கு வெளியே உள்ள நகரங்களை குறிவைத்து ஆர்மீனியா தாக்குதல் நடத்துவதாக அஜர்பைஜான் குற்றச்சாட்டு

போர் மண்டலத்திற்கு வெளியே உள்ள நகரங்களை குறிவைத்து அர்மீனியா தாக்குதல் நடத்தி வருவதாக அஜர்பைஜான் குற்றஞ்சாட்டி உள்ளது.

நர்மோர்னோ-கராபாக் பிராந்தியங்களுக்கு உரிமை கோரி கடந்த மாத 27ஆம் தேதி முதல் இரு நாடுகளுக்கு இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், அஜர்பைஜானில் பல லட்சம் மக்கள் வசிக்கும் 2வது பெரிய நகரமான கஞ்சா மற்றும் மிங்கசேவீரை குறி வைத்து ஆர்மீனியா ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக அஜர்பைஜான் அதிபர் அலுவலகம் குற்றஞ்சாட்டி உள்ளது.

தங்கள் தரப்பில் இருந்து எந்த தாக்குதல்களையும் நடத்த வில்லை என்று ஆர்மீனியா இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments