என் மகளை மூளைச் சலவை செய்து, மனதை கலைத்துள்ளனர்- சவுந்தர்யாவின் தந்தை பேட்டி

0 11855
என் மகளை மூளைச் சலவை செய்து, மனதை கலைத்துள்ளனர்- சவுந்தர்யாவின் தந்தை பேட்டி

 

என் மகளை மூளைச் சலவை செய்து, மனதை கலைத்துள்ளனர் - தந்தை சாமிநாதன்

வயது வித்தியாசம் காரணமாகவே எனது மகள்-பிரபு திருமணத்தை எதிர்க்கிறேன் - தந்தை சாமிநாதன்

வழக்கு தொடராமல் இருக்க எனக்கு ரூ.1கோடி கொடுக்க பிரபு முன்வந்தார் - சாமிநாதன்

என்னை தந்தை என்றும், என் மகளை தங்கை என்றும் கூறி பழகி வந்தார் பிரபு - சாமிநாதன்

தங்கை என்று கூறி பழகி வந்த என் மகளை தற்போது மனைவியாக்கியுள்ளார் எம்எல்ஏ பிரபு - சாமிநாதன்

என் மகளை மீட்டுத் தரக்கோரி மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளேன் - சாமிநாதன்

என் மகளுக்கு 15 வயது இருக்கும் போதே காதலித்ததாக பிரபு கூறியுள்ளதால் அவர் மீது புகார் அளிக்க உள்ளேன் - சாமிநாதன்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments