சட்டரீதியான ரகசிய தீர்மானம் காரணமாக விஜய் மல்லயாவை இந்தியாவுக்கு அனுப்ப இயலாது - இங்கிலாந்து அரசு

0 4285
சட்டரீதியான ரகசிய தீர்மானம் காரணமாக விஜய் மல்லயாவை இந்தியாவுக்கு அனுப்ப இயலாது - இங்கிலாந்து அரசு

சட்டரீதியான ரகசிய தீர்மானம் காரணமாக விஜய் மல்லயாவை இந்தியாவுக்கு அனுப்ப இயலாது என்று இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

இதனால் இந்தியாவுக்கு மல்லயாவை அழைத்து வரும் இந்தியாவின் முயற்சிக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இங்கிலாந்து அரசுடன் பேச்சு நடத்தி வருவதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

லண்டனில் விஜய்மல்லயாவை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்காக சிபிஐ அதிகாரிகள் மற்றும் அமலாக்கத் துறையினர் வழக்கு நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments