ஆண்டுக்கு 20 லட்சம் குழந்தைகள் கருப்பையில் இறப்பு.. கொரோனாவால் மேலும் 2 லட்சம் குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம்

0 1599
ஆண்டுக்கு 20 லட்சம் குழந்தைகள் கருப்பையில் இறப்பு.. கொரோனாவால் மேலும் 2 லட்சம் குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம்

ஆண்டுக்கு 20 லட்சம் குழந்தைகள் கருப்பையில் சராசரியாக இறந்து வரும் நிலையில் கொரோனா காரணமாக மேலும் 2 லட்சம் குழந்தைகள் உயிரிழக்க நேரிடும் என்று யுனிசெப் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

இது குறித்து பேசிய அந்த அமைப்பின் நிர்வாக இயக்குநர் Henrietta Fore,16 வினாடிக்கு ஒரு குழந்தை கருப்பையிலேயே இறப்பதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.

சுகாதார வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் உயிரைக் காக்க முடியும் என்றும் அவர் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments