உலக அளவில் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று ஒரே நாளில், 3 லட்சத்து 38 ஆயிரத்து 779 பேருக்கு கொரோனா

0 1586
உலக அளவில் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று ஒரே நாளில், 3 லட்சத்து 38 ஆயிரத்து 779 பேருக்கு கொரோனா

உலக அளவில் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று ஒரே நாளில், 3 லட்சத்து 38 ஆயிரத்து 779  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐரோப்பிய பிராந்தியத்தில் நோய்த்தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து, புதிய உச்சமாக 96 ஆயிரத்து 996 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேலும், நேற்று ஒரே நாளில் ஐயாயிரத்து 514 பேர் உயிரிழக்க, கொரோனா தொற்றால் பலியானர்களின் எண்ணிக்கை, பத்து லட்சத்து 6 ஆயிரத்தை கடந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments