ஹத்ராஸ் இளம் பெண் கொல்லப்பட்ட வழக்கில் நான்கு பேரும் தாங்கள் குற்றத்தை செய்யவில்லை என மறுப்பு

0 6802
ஹத்ராஸ் இளம் பெண் கொல்லப்பட்ட வழக்கில் நான்கு பேரும் தாங்கள் குற்றத்தை செய்யவில்லை என மறுப்பு

உத்தரப்பிரதேசம் ஹக்ரஸிஸ் இளம் பெண் கொடூரமாகக் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேரும் தாங்கள் குற்றத்தை செய்யவில்லை என்று மறுத்து வருகின்றனர்.

இதுகுறித்து குற்றவாளிகளில் ஒருவனான சந்தீப் தாக்கூர் காவல்துறை உயர் அதிகாரிக்கு எழுதிய கடிதத்தில் இளம் பெண்  தாயாரும் சகோதரனும் அவரை சித்ரவதை செய்யும் வழக்கம் கொண்டதாக தெரிவித்துள்ளான்.

அந்தப் பெண்ணுடன் தாங்கள் நான்கு பேரும் நட்புடன் பழகிய கோபத்தால் அவரை அவர் குடும்பத்தினரே கௌரவக் கொலை செய்திருப்பதாகவும் பழியை தங்கள் மீது போடுவதாகவும் அந்த கைதி குறிப்பிட்டுள்ளான்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments