ஜோ பைடனுன் இணையவழி விவாதம்- டிரம்ப் மறுப்பு

0 566
ஜோ பைடனுன் இணையவழி விவாதம்- டிரம்ப் மறுப்பு

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோ பைடனுடன் இணையவழியாக விவாதிக்க அதிபர் டிரம்ப் மறுப்புத் தெரிவித்துள்ளார். 

மியாமில் அடுத்தவாரம் ஜோ பைடனுடன் விவாதம் நடைபெற உள்ளது. டிரம்ப்புக்கு கொரோனா பாதிபபு ஏற்பட்டதால் ஒருங்கிணைப்பாளர்கள் இந்த விவாதத்தை இணையம் வழியாக நடத்தலாம் என்று யோசனை தெரிவித்தனர். இதில் பங்கேற்கப் போவதில்லை என்று டிரம்ப் தெரிவித்திருந்தார்.

டிரம்ப்புக்கு கொரோனா முழுவதும் குணமாகாத நிலையில் விவாதத்தில் பங்கேற்கக்கூடாது என்று மைக் பைடனும் கூறியுள்ளார்.

இதனால் இந்த விவாதம் தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிசுக்கும் மைக் பென்சுக்கும் இடையே நடைபெற்ற விவாதத்திலும் மிகப்பெரிய கண்ணாடித் தடுப்பு போடப்பட்டிருந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments