இந்திய பொருளாதார வளர்ச்சி நிகழ் நிதியாண்டிலும், 2022ஆம் ஆண்டிலும் அதிகரிக்கும் - உலக வங்கி கணிப்பு

0 1350
இந்திய பொருளாதார வளர்ச்சி நிகழ் நிதியாண்டிலும், 2022ஆம் ஆண்டிலும் அதிகரிக்கும் - உலக வங்கி கணிப்பு

நாட்டின், மொத்த உள்நாட்டு உற்பத்தி குறியீடான ஜி.டி.பி.யில் சற்று சரிவு ஏற்பட்டாலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிகழ் நிதியாண்டிலும், 2022ஆம் ஆண்டிலும் 5 புள்ளி 4 விழுக்காடாக அதிகரிக்கும் என உலக வங்கி கணித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 2021 மார்ச்சுடன் முடியும், நிகழ் நிதியாண்டில், 9 புள்ளி 6 சதவிகிதம் சுருங்க கூடும் என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments