ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை அனுபவிக்கும் லாலு பிரசாத், வேட்பாளர்களை நேர்முகம் செய்து தேர்ந்தெடுப்பதால் சர்ச்சை

0 1798
ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை அனுபவிக்கும் லாலு பிரசாத் யாதவ், தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களை நேர்முகம் செய்து தேர்ந்தெடுப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை அனுபவிக்கும் லாலு பிரசாத் யாதவ், தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களை நேர்முகம் செய்து தேர்ந்தெடுப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கால்நடைத் தீவன வழக்கில் 2017 ல் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட லாலு பிரசாத், தற்போது ராஞ்சி மருத்துவ கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மருத்துவமனை இயக்குநரின் பங்களாவில் தங்கி தனது கட்சியின் வேட்பாளர்களை நேர்முகம் செய்து வருகிறார்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ரகுபர் தாஸ், தண்டிக்கப்பட்ட குற்றவாளி ஒருவருக்கு ஜார்க்கண்ட் காங்கிரஸ் அரசு முழு சுதந்திரம் அளித்துள்ளதாகவும, சட்டம்-ஒழுங்கு கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments