பறக்கும் விமானத்தில் நடுவானில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவசமாக பயணிக்க இண்டிகோ சலுகை

0 19910
டெல்லியிலிருந்து பெங்களூரு வந்த இண்டிகோ விமானத்தில் பிறந்த குழந்தைக்கு, வாழ்நாள் முழுவதும் இலவசமாக பயணம் செய்ய இண்டிகோ நிறுவனம் சலுகை வழங்கியுள்ளது.

டெல்லியிலிருந்து பெங்களூரு வந்த இண்டிகோ விமானத்தில் பிறந்த குழந்தைக்கு, வாழ்நாள் முழுவதும் இலவசமாக பயணம் செய்ய இண்டிகோ நிறுவனம் சலுகை வழங்கியுள்ளது.

இதுகுறித்து இண்டிகோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லியிலிருந்து பெங்களூர் சென்ற விமானத்தில் பயணித்த கர்ப்பினி பெண்ணுக்கு விமான பணிப்பெண்கள் மற்றும் ஊழியர்கள் உதவியுடன் பிரசவம் நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது.

இரவு 7.30 மணிக்கு பெங்களூரு வந்திறங்கிய குழந்தைக்கும், தாய்க்கும் இண்டிகோ ஊழியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments