தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடக்கும் 4 ஆவது மாநிலமாக கேரளா உள்ளது

0 10084
தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடக்கும் 4 ஆவது மாநிலமாக கேரளா உள்ளது

மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகாவை தொடர்ந்து, தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடக்கும் 4 ஆவது மாநிலமாக கேரளா உருவெடுத்துள்ளது.

கொரோனா தொற்றின் தேசிய சராசரி 80 ஆயிரத்தை விடவும் குறைவாக உள்ள நிலையில், கேரளாவில் நேற்று மட்டும் ஒரே நாளில் 10 ஆயிரத்து 947 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

கடந்த 9 நாட்களில்4 ஆவது முறையாக கர்நாடகாவில் தினசரி தொற்று எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

புதன்கிழமை நிலவரப்படி நாட்டில் மொத்தம் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 490 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments