சக்தி மாலிக் கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் தன்னை கைது செய்யலாம் - தேஜஸ்வி யாதவ்

0 597
ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவர் சக்தி மாலிக் கொலை வழக்கில், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள தேஜஸ்வி யாதவ், குற்றம் நிரூபிக்கப்பட்டால் தன்னை கைது செய்யவோ, சிபிஐ விசாரணைக்கோ உட்படுத்தலாம் என தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள பீகாரின் புர்னியா மாவட்டத்தில், தலித் தலைவர் சக்தி மாலிக் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக, லல்லு பிரசாத் யாதவின் மகன்கள் தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப் யாதவ் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள தேஜஸ்வி யாதவ், தன் மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என மறுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments