இன்றைய ஐபிஎல் போட்டி: ஐதராபாத் - பஞ்சாப் மோதல்

0 750
இன்றைய ஐபிஎல் போட்டி: ஐதராபாத் - பஞ்சாப் மோதல்

ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி, பஞ்சாப் அணியுடன் மோதுகிறது.

துபாயில் நடைபெற உள்ள இப்போட்டி இந்திய நேரப்படி, இரவு 07.30 மணிக்கு தொடங்குகிறது.

நடப்பு தொடரில் தலா 5 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், ஐதராபாத் 2 போட்டிகளிலும், பஞ்சாப் ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.

இதனால், புள்ளிப்பட்டியலில் ஐதராபாத் அணி 6வது இடத்திலும், பஞ்சாப் அணி 8 வது இடத்திலும் உள்ளது.

பஞ்சாப் அணி இறுதியாக ஆடிய 3 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது.

ஐதராபாத் அணியும் இறுதியாக ஆடிய போட்டியில் மும்பை அணியிடம் தோல்வியை சந்தித்துள்ளதால், இரு அணிகளும் வெற்றி பெற தீவிரம் காட்டி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments