நவராத்திரி பிரம்மோற்சவ விழாவுக்கான சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை 11 மணிமுதல் இணையத்தில் வெளியிடப்படும்-திருப்பதி தேவஸ்தானம்

0 1645

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவிற்கான சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் நாளை காலை 11 மணி முதல் வெளியிடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

வரும் 16ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை திருப்பதி கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் பிரம்மோற்சவ நாட்களில் நடைபெறும் தரிசனத்திற்கான 300 ரூபாய் டிக்கெட்டுகள் வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில், இணையதளத்தில் வெளியிடப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments