இந்திய தொழிலதிபர்கள் தொடர்பான வெப் தொடரை வெளியிட நெட்பிளிக்ஸ்க்கு நீதிமன்றம் அனுமதி

0 1222
இந்திய தொழிலதிபர்கள் தொடர்பான வெப் தொடரை வெளியிட நெட்பிளிக்ஸ்க்கு நீதிமன்றம் அனுமதி

பல்வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபட்ட இந்திய தொழிலதிபர்கள் தொடர்பான வெப் தொடரை வெளியிட நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

பல சர்ச்சைகளில் சிக்கிய பிரபல தொழிலதிபர் விஜய் மல்லயா, வைர வியாபாரி நிரவ் மோடி, சத்யம் நிறுவன முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜு மற்றும் சகாரா நிறுவனத்தின் சுபத்ரா ராய் உள்ளிட்டோர் குறித்த வெப் தொடரை பேட் பாய் பில்லியனர்ஸ் இந்தியா (Bad Boy Billionaires - India) என்ற பெயரில் வெளியிட இருந்த நிலையில், பீகார் நீதிமன்றம் அதற்கு தடை விதித்தது.

இந்த தடை உத்தரவு கடந்த சனிக்கிழமை விலக்கப்பட்ட நிலையில், சத்யம் நிறுவனத்தின் ராமலிங்க ராஜுவை தவிர மற்ற மூவரின் வெப் தொடரை நெட் பிளிக்ஸ் இணையத்தில் வெளியிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments