ஹத்ராஸ் சம்பவம்: கேரள செய்தியாளர் உள்ளிட்ட 4 பேருக்கு எதிராக உ.பி போலீசார் தீவிரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு

0 4310
ஹத்ராஸ் சம்பவம்: கேரள செய்தியாளர் உள்ளிட்ட 4 பேருக்கு எதிராக உ.பி போலீசார் தீவிரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு

ஹத்ராஸ் கூட்டு பாலியல் வன்கொடுமை, கொலை சம்பவத்தை முன்வைத்து வன்முறையை ஏற்படுத்த திட்டமிட்டிருந்ததாக கைது செய்யப்பட்ட கேரள செய்தியாளர் உள்ளிட்ட 4 பேருக்கு எதிராக தீவிரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் உத்தர பிரதேச போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

செய்தியாளரான சித்திகி காப்பான் உள்ளிட்ட 4 பேர், மதுரா சுங்கச் சாவடியில் அண்மையில் கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.

இதனிடையே, ஹத்ராஸ் சம்பவத்தை வைத்து எதிர்க்கட்சிகள் தனது அரசுக்கு எதிராக சதிகள் செய்வதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குற்றம்சாட்டியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments