ரஷிய அதிபர் விளாடிமீர் புதினின் பிறந்த நாள் பரிசாக ரஷியாவில் ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது

0 984
ரஷிய அதிபர் விளாடிமீர் புதினின் பிறந்த நாள் பரிசாக ரஷியாவில் ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது

ரஷிய அதிபர் விளாடிமீர் புதினின் பிறந்த நாள் பரிசாக, அந்நாட்டில் ஹைபர் சோனிக் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டு உள்ளது.

Novo Ogaryouo என்ற கடல் பகுதியில், இந்த சோதனை நிகழ்ந்தது.

நடுக்கடலில் கப்பலில் இருந்து ஏவப்படும் Tsirkon என்ற இந்த ஹைபர் சோனிக் ஏவுகணை இலக்கை துல்லியமாக தாக்கியது.

68 - வது பிறந்த நாளை கொண்டாடிய அதிபர் புதின், ரஷிய ராணுவ தளபதி Gerasimov -ஐ காணொலி மூலம் தொடர்பு கொண்டு, ஹைபர் சோனிக் ஏவுகணை சோதனை வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments