பிளாட்பாரத்தில் நின்று சிகரெட் பிடித்துக்கொண்டிருந்த இளைஞரிடம் கத்தி முனையில் நகை - செல்போன் பறிப்பு

0 3721
பிளாட்பாரத்தில் நின்று சிகரெட் பிடித்துக்கொண்டிருந்த இளைஞரிடம் கத்தி முனையில் நகை - செல்போன் பறிப்பு

சென்னையை அடுத்த போரூர் அருகே சாலையோர பிளாட்பாரத்தில் நின்று சிகரெட் பிடித்துக்கொண்டிருந்த இளைஞரிடம் கத்தியை காட்டி மிரட்டி,செல்போன் மற்றும் நகையை பறித்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

போரூர் - குன்றத்தூர் சாலை மதனந்தபுரத்தில் டியோ பைக்கில் வந்தவர்கள் இந்த வழிப்பறியை அரங்கேற்றியுள்ளனர். 

ஆனால் இதற்காக கொஞ்சம் கூட பதற்றம் அடையாத இளைஞர், கீழே போட்ட சிகரெட் துண்டை மீண்டும் கையில் எடுத்து, புண்பட்ட மனதை புகை விட்டு ஆற்றுவது போல, சிகரெட்டை மீண்டும் புகைத்தபடி செல்லும் காட்சி, சிசி டிவியில் பதிவாகி உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments