சென்னையில் ஆபரணத்தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.440 சரிந்தது

0 1681
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.440 சரிந்தது

சென்னையில் தங்கம் விலை இன்றும் சவரனுக்கு 440 ரூபாய் குறைந்துள்ளது.

தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை கடந்த சில வாரங்களாக குறைந்து வந்தது.

ஒரு சவரன் 38 ஆயிரத்துக்கும் கீழே குறைந்த நிலையில், மீண்டும் விலை உயரத் தொடங்கியது.

ஆனால் இன்று சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் 55 ரூபாய் குறைந்து, 4,805 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல் ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 440 ரூபாய் குறைந்து, 38 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

அதே போல் பார்வெள்ளி ஒரு கிலோ 2,400 ரூபாய் குறைந்து, 62 ஆயிரத்து 900 ரூபாயாக உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments