பிரதமர் மோடி மெளனத்தை கலைத்துவிட்டு நாட்டு மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்

0 671
பிரதமர் மோடி மெளனத்தை கலைத்துவிட்டு நாட்டு மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்

பிரதமர் நரேந்திர மோடி மெளனத்தை கலைத்துவிட்டு கொரோனா, வேளாண் சட்டங்கள் உள்ளிட்டவை குறித்து நாட்டு மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டுமென்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

ட்விட்டரில் அவர் வெளியிட்ட பதிவில், மோடி சுரங்கத்துக்குள் தனியாக நின்று கொண்டு கைகளை அசைப்பதை நிறுத்த வேண்டுமெனவும், மவுனத்தை கலைத்துவிட்டு, நாட்டு மக்கள் எழுப்பும் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டுமெனவும் கூறியுள்ளார்.

சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடிக்கு நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் தாம் கூறிய அறிவுரைகள் அடங்கிய வீடியோவையும் ராகுல் பகிர்ந்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments