சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கைதான காவலர் முருகன் ஜாமீன் கோரி 3வது முறையாக மனுதாக்கல்

0 928
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கைதான காவலர் முருகன் ஜாமீன் கோரி 3வது முறையாக மனுதாக்கல்

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கைதான காவலர் முருகன் ஜாமீன் கோரி 3வது முறையாக மனுதாக்கல் செய்துள்ள நிலையில், சிபிஐ பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்கில் விசாரணை முடிவடைந்து உள்ள நிலையில், தனக்கு ஜாமின் வழங்கும் பட்சத்தில் தலைமறைவாக மாட்டேன் என்றும், நீதிமன்றம் வகுக்கும் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்படுவேன் என்றும் உறுதி கூறுவதாக காவலர் முருகன் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments