அதிமுகவுக்கும், சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை - பொன்னையன் அதிரடி

0 9489
அதிமுகவுக்கும், சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை - பொன்னையன் அதிரடி

அதிமுகவுக்கும், சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அக்கட்சியின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான பொன்னையன் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments