சுசாந்தின் காதலி நடிகை ரியாவுக்கு போதை மருந்து வழக்கில் ஜாமின்

0 964
சுசாந்தின் காதலி நடிகை ரியாவுக்கு போதை மருந்து வழக்கில் ஜாமின்

மறைந்த பாலிவுட் நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத்தின் காதலியும், மாடலும், நடிகையுமான ரியா சக்கரபோர்த்திக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது.

சுசாந்த் மரண வழக்கில் போதை மருந்து தொடர்பான விசாணையில்  ரியா சக்கரபோர்த்தி கடந்த மாதம் 8 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

சுசாந்திற்கு போதை மருந்துகளை வாங்கி சப்ளை செய்ததாக ரியா மற்றும் அவரது சகோதர் சவுபிக் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில்  ரியாவுக் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

ரியாவின் சகோதரர்  உள்ளிட்ட 2 பேருக்கு ஜாமின் வழங்கப்படவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments