எவ்வித பாகுபாடுமின்றியே அதிமுக வழிகாட்டுதல் குழு அமைப்பு - அமைச்சர் ஜெயக்குமார்

0 2349
எவ்வித பாகுபாடுமின்றியே அதிமுக வழிகாட்டுதல் குழு அமைப்பு - அமைச்சர் ஜெயக்குமார்

எவ்வித பாகுபாடும் இன்றியே அதிமுக வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், வழிகாட்டுதல் குழுவில் இபிஎஸ் ஆதரவாளர்கள் அதிக அளவில் உள்ளனரா?  என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அமைச்சர், அப்படி எதுவும் இல்லை எனவும், ஒருமித்த கருத்தோடு தான் வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments