டிரம்ப் கொரோனா விவகாரத்தை வேண்டுமென்றே தவறாக கையாண்டார்- மிஷைல் ஒபாமா

0 1230
டிரம்ப் கொரோனா விவகாரத்தை வேண்டுமென்றே தவறாக கையாண்டார்- மிஷைல் ஒபாமா

அமெரிக்க அதிபர் டிரம்ப், கொரோனா பரவலை வேண்டுமென்றே தவறாக கையாண்டதாக, முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவின் மனைவி மிஷைல் ஒபாமா குற்றம் சாட்டி உள்ளார்.

சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள 24 நிமிட வீடியோவில், டிரம்பை இனவெறியர் என்று வர்ணித்துள்ளார். சமூகத்தில் பிரிவினையையும், அச்சத்தையும் தூண்டும் வகையில் சதி வேலைகளில் ஈடுபடும் டிரம்ப்பின் கொள்கைகள், அவர் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், அமெரிக்காவை அழித்து விடும் என மிஷைல் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments