மகாராஷ்டிரத்தில் மாவட்ட ஊராட்சியால் நடத்தப்படும் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஜப்பானிய மொழி கற்பிக்கப்படுறது

0 629
மகாராஷ்டிரத்தில் மாவட்ட ஊராட்சியால் நடத்தப்படும் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஜப்பானிய மொழி கற்பிக்கப்படுறது

மகாராஷ்டிரத்தில் அவுரங்காபாத் மாவட்ட ஊராட்சியால் நடத்தப்படும் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஜப்பானிய மொழி கற்பிக்கப்பட்டு வருகிறது.

அவுரங்காபாத் மாவட்டத்தில் அஜந்தா, எல்லோரா குகைகளில் உள்ள ஓவியங்களையும் சிற்பங்களையும் பார்க்க ஆண்டுதோறும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் லட்சக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

ஜப்பான் நாட்டவர் அதிக அளவில் வருவதால் அவர்களுக்குச் சுற்றுலா வழிகாட்டிகளாகப் பணியாற்றும் வகையில் அவுரங்காபாத் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி நிர்வாகத்தில் இயங்கும் பள்ளிகளில் ஜப்பானிய மொழி கற்பிக்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments