தமது இல்லத்தில் முதல் நாள் இரவை அமைதியாக கழித்த டிரம்ப்

0 1097
தமது இல்லத்தில் முதல் நாள் இரவை அமைதியாக கழித்த டிரம்ப்

சிகிச்சைக்குப் பிறகு வெள்ளை மாளிக்கைக்குத் திரும்பிய அமெரிக்க அதிபர் டிரம்ப் தமது இல்லத்தில் முதல் நாள் இரவை அமைதியான உறக்கத்தில் கழித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொரோனா உறுதி செய்யப்பட்ட நான்காவது நாளில் அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகைக்குத் திரும்பியுள்ளார். அவருக்கு நோய்த் தொற்று பாதிப்புகள் அறிகுறிகள் ஏதுமின்றி இயல்பாகவும் நலமாகவும் இருப்பதாகவும் அவரது தனிப்பட்ட மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

விரைவில் அதிபர் டிரம்ப் தமது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடர இருப்பதாகவும் வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர் .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments