சிரியாவில் வெடிகுண்டு வெடித்து 11 பேர் பலி

0 568
சிரியாவில் வெடிகுண்டு வெடித்து 11 பேர் பலி

சிரியாவில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர்.

அல்-பாப் நகரில், மக்கள் அதிகம் கூடும் பகுதியில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்த  லாரி வெடித்ததில், அருகில் இருந்த பல கட்டிடங்கள் தரைமட்டமாகின.

ஏராளமான வாகனங்கள் தீயில் கருகிய நிலையில், பெரும் போராட்டத்துக்கு பின் தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தினர்.

இடிபாடுகளில் சிக்கிய 40 க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments