வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வாய்ப்பு - நிர்மலா சீதாராமன்

0 1106
வேளாண் சட்டத்தால் விவசாய விளை பொருட்களின் விற்பனை மற்றும் விலை நிர்ணயம் குறித்து விவசாயிகளே முடிவு செய்யும் நிலைமை ஏற்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டத்தால் விவசாய விளை பொருட்களின் விற்பனை மற்றும் விலை நிர்ணயம் குறித்து விவசாயிகளே முடிவு செய்யும் நிலைமை ஏற்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு பட்டியலில் உள்ள மாநிலங்களுக்கு இடையேயான வேளாண் வர்த்தகம் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது என்றார். வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளதாக அவர் கூறினார்.

தமிழகத்தில் கரும்பு விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை சரி செய்ய வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கி மூலம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாவும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments