கொரோனாவில் இருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை உயர்வு - மத்திய சுகாதாரத்துறை செயலாளர்

0 775
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.

இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன், கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை கடந்த 2 வாரங்களாக 10 லட்சத்திற்குள் உள்ளது என்றார்.

தமிழ்நாடு, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்பட 10 மாநிலங்கள் மட்டும் அதில் 77 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன என்று அவர் கூறினார். மகாராஷ்டிராவில் 15 மாவட்டங்கள் உள்பட மொத்தம் 25 மாவட்டங்களில் மட்டும் 48 சதவீத கொரோனா தொடர்பான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக ராஜேஷ் பூசன் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments