HDFC வங்கி ஊழியர்களுக்கு பணி பாதுகாப்போடு, ஊதிய உயர்வு: HDFC தலைமை செயல் அதிகாரி உறுதி

0 11422
HDFC வங்கி ஊழியர்களுக்கு பணி பாதுகாப்போடு, ஊதிய உயர்வு: HDFC தலைமை செயல் அதிகாரி உறுதி

HDFC வங்கி ஊழியர்கள், அதிகாரிகளின் பணி பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதோடு, ஊதிய உயர்வும் அளிக்கப்படும் என, அந்த வங்கியின், மேலாண் இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான, ஆதித்யா பூரி தெரிவித்துள்ளார். 

நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், வங்கியின், லாபத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் ஆதித்யா கூறியுள்ளார்.

எனவே, ஊழியர்கள் குறைப்போ அல்லது ஊதிய உயர்வு தவிர்த்தலோ இருக்காது என்றும், HDFC வங்கியின் மேலாண் இயக்குநர் ஆதித்யா பூரி உறுதிபடத் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments