மனைவியின் பணியிடத்துக்கே சென்று அவரை சரமாரியாக கத்தியால் குத்திய கணவர்

0 3297
நாகர்கோவிலில் மனைவியை அவரது அலுவலகத்தில் வைத்து கணவன் கத்தியால் குத்திய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

நாகர்கோவிலில் மனைவியை அவரது அலுவலகத்தில் வைத்து கணவன் கத்தியால் குத்திய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

திருமலை பகுதியைச் சேர்ந்த சதீஷ் வேலைக்குச் செல்லாமல் அவ்வப்போது குடித்துவிட்டு வந்து மனைவி ஜோஷியை அடித்து துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவனை கடந்த ஓராண்டாக பிரிந்து வாழ்ந்த ஜோஷி அண்மையில் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதனால் ஆத்திரத்தில் இருந்த சதீஷ், திங்கட்கிழமை ஜோஷி பணிபுரியும் தனியார் நிறுவன அலுவலகத்துக்குச் சென்று மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரது விலா எலும்பில் சரமாரியாக குத்தியுள்ளான்.

ஜோஷி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சதீஷை அங்கிருந்தவர்கள் தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments