ஐஸ்கிரீம் கூம்பில் 125 முறை ஐஸ்கிரீமை கரண்டி மூலம் அடுக்கி கின்னஸ் சாதனை

0 921
ஐஸ்கிரீம் கூம்பில் 125 முறை ஐஸ்கிரீமை கரண்டி மூலம் அடுக்கி கின்னஸ் சாதனை

இத்தாலியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஐஸ்கிரீம் கூம்பில் 125 முறை ஐஸ்கிரீமை கரண்டியை கொண்டு எடுத்து ஒன்றன் மீது ஒன்றாக வைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற Dimitri Panciera என்பவர் பார்வையாளர்கள் முன்னிலையில் இச்சாதனையை நிகழ்த்தினார்.

முன்னதாக அவர் ஐஸ்கிரீம் கூம்பில் 85 முறை அடுக்கி சாதனை படைத்திருந்தார். அவரது இந்த சாதனையை Ashrita Furman என்பவர் 123 முறை அடுக்கி முறியடித்தார்.

தற்போது Dimitri Panciera இதனை 125 முறை செய்ததன் மூலம் மீண்டும் அந்த சாதனையை தன் வசப்படுத்தியுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments