ஐ.பி. எல் கிரிக்கெட் சூதாட்டம் : அரியானாவில் 3 பேர் கைது

0 1631

ஐ.பி. எல், கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஹரியானாவில் 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

டெல்லி கேப்பிடல் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் கடந்த சனிக்கிழமை சார்ஜாவில் மோதின.

இந்த போட்டியின்போது, சூதாட்டம் நடந்ததாக எழுந்த புகார் குறித்து ஹரி யானா போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, Rewari என்ற இடத்தில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 3 பேர் பிடிபட்ட னர்.

இவர் களிடம் இருந்து சுமார் 6 லட்சம் ரூபாய்,12 செல்போன்கள், ஒரு லேப்-டாப் மற்றும் 2 நோட் பேடுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அரியானா போலீசார் தெரிவித்தனர். கிரிக்கெட் சூதாட்ட புகார், ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments