தமிழக ஆளுநரை , முதலமைச்சர் சந்தித்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கம்

0 950
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.

ஒவ்வொரு மாதமும்  கொரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் அரசு மேற்கொண்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து  ஆளுநரை சந்தித்து முதலமைச்சர் விளக்கம் அளித்து வருகிறார்.

அதன்படி மாலையில் ஆளுநரை சந்தித்து, தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடுத்துரைத்தார். மேலும் உயர்கல்வித்துறை தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்தும் அவர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

அப்போது உயர்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments