கொரோனா தொற்று பரவலை அடுத்து, பிரதமருக்கான பாதுகாப்பு ஏற்பாடு பலப்படுத்தப்படுகிறது

0 5601

பிரதமர் மோடிக்கான பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் துணை தலைவர் வெங்கய்யா நாயுடுவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து பிரதமருக்கான பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் சிகை அலங்காரத்திற்கு சென்று அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் 5 பேர் உள்ளனர். ஆனால் கொரோனா தொற்று பரவியதை அடுத்து,மோடியின் தாடி மற்றும் சிகை திருத்தும் பணியில் ஈடுபடுவோருக்கு கூடுதல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.

மேலும் இப்போது, பிரதமர் யாரைச் சந்தித்தாலும், அவர்களுக்கு இடையே ஒரு கண்ணாடி தடுப்பு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments